Sunday, May 10, 2009

அன்னை நகர் வலைத்தள அறிமுகம்




கடலலை தாலாட்டும் அழகிய அன்னை நகர் பங்கின் தகவல்களை மண்ணின் மைந்தர்களின் பார்வைக்கு கொண்டு வருவதற்காகவும் ,அனைவரின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது .